கிராமத்தில் ஆரம்பித்து சென்னையில் முடியும் கதை தான் இந்த விசுவாசம்
தல அஜித் விவேகம் படத்துக்கு ம்பிறகு மீண்டும் சிவாவுடன் இணைவது அனைவரும் அறிந்த செய்தி. நயன்தாரா , தம்பி ராமையா யோகி பாபு ரோபோ ஷங்கர் என்று பல நடிகர்கள் கமிட் ஆனா நிலையில் படப்பிடிப்பு தொடங்கு தேதி எப்போது என்று சஸ்பென்சாகவே இருந்தது.
மார்ச் முதல் வாரத்திலே தொடங்கவேண்டிய படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது கிடைத்த தகவல் படி மார்ச் 23 தேதி ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்குகிறது. வீரம் படத்தின் பல காட்சிகள் ராமோஜி பிலிம் சிட்டியில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
படு பயங்கரமான திகில் காட்சிகளையும் திடுக்கிடும் மர்மங்களையும் கொண்ட பேய் கதை இது கதைகிராமத்தில்ஆரம்பித்து சென்னை யில் முடிவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
அஜித்குமார் இதுவரை பேய் படங்களில் நடித்ததில்லை அவர் நடிக்கும் முதல் பேய் படம் விசுவாசம் நயன்தாரா ஏற்கனவே மாயா டோரா ஆகிய பேய் படங்களில் நடித்து இருக்கிறார் அவர் நடிக்கும் மூன்றாவது பேய் படம் இது.

Comments
Post a Comment