Posts

Showing posts from February, 2018

டோனி வெறுக்கும் முக்கிய தொழில்நுட்பம் ஐபிஎல்-ல் அறிமுகம் video

Image
டோனி விரும்பாத டிஆர்எஸ் தொழில்நுட்பம் முதன்முதலாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளது 11-வது ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 7ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் முதன்முதலாக ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி தந்துள்ளது நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்வது தான் டிஆர்எஸ் முறையாகும். இந்த தொழில்நுட்பத்தை இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி எப்போதும் ஆதரித்ததில்லை. அதேசமயம், டிஆர்எஸ் முறையை சரியாக கையாள்வதில் டோனி திறமையானவர். அவர் அப்பீல் செய்தால், அவுட் நிச்சயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதனாலேயே DRS – Dhoni Review System என்று கூட அழைக்கப்படுவதுண்டு. ஆனால், இப்போதும் கூட டோனி இந்த தொழில்நுட்பத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

டோனி ஹெல்மெட்டில் ஏன் மூவர்ணக் கொடி இல்லை? சல்யூட் போடும் ரசிகர்கள்

Image
இந்தியஅணியின்நட்சத்திர வீரரானடோனியின் ஹெல்மெட்டில்ஏன்மூவர்ணக்கொடிஇல்லை என்பதை ரசிகர் ஒருவர்தெ ரிவித்திருப்பது வைரலாக பரவி வருகிறது இந்திய கிரிக்கெட் அணியில் முதன் முறையாக சச்சின் தன்னுடைய ஹெல்மெட்டில் மூவர்ணக் கொடியை ஒட்டி பயன்படுத்தினார். அதன்பின்கோஹ்லிஉள்ளிட்டலஇந்தியவீரர்கள்தங்களுடையஹெல்மெட்டில்மூவர்ணக்கொடியைஒட்டிவிளையாடஆரம்பித்தனார்ஆ னால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ள டோனியின் ஹெல்மெட்டில் ஏன் மூவர்ணக் கொடி இல்லை என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது குறித்து ரசிகர் ஒருவர் இணையத்தளத்தில்டோனி விக்கெட் கீப்பர் என்பதால்அடிக்கடி ஹெல்மெட் மற்றும் தொ ப்பியை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். அப்போது ஹெல்மெட்டை அடிஅடிக்கடி உடை மாற்றும் அறைக்கு கொண்டு செல்ல முடியாது. அதனால் ஹெல்மெட்டை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்இந்திய மூவர்ண கொடி இடம் பெற்ற பொருளை தரையில் வைப்பது, தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்பதால் டோனி தனது ஹெல்மெட்டில் மூவர்ணக் கொடியை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகரின் இந்த பதிவுக்கு டோனி தரப்பில் இருந்து தற்போது வரை எந...