டோனி ஹெல்மெட்டில் ஏன் மூவர்ணக் கொடி இல்லை? சல்யூட் போடும் ரசிகர்கள்
இந்தியஅணியின்நட்சத்திர வீரரானடோனியின் ஹெல்மெட்டில்ஏன்மூவர்ணக்கொடிஇல்லை என்பதை ரசிகர் ஒருவர்தெ ரிவித்திருப்பது வைரலாக பரவி வருகிறது இந்திய கிரிக்கெட் அணியில் முதன் முறையாக சச்சின் தன்னுடைய ஹெல்மெட்டில் மூவர்ணக் கொடியை ஒட்டி பயன்படுத்தினார்.
அதன்பின்கோஹ்லிஉள்ளிட்டலஇந்தியவீரர்கள்தங்களுடையஹெல்மெட்டில்மூவர்ணக்கொடியைஒட்டிவிளையாடஆரம்பித்தனார்ஆ னால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ள டோனியின் ஹெல்மெட்டில் ஏன் மூவர்ணக் கொடி இல்லை என்று பலருக்கும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து ரசிகர் ஒருவர் இணையத்தளத்தில்டோனி விக்கெட் கீப்பர் என்பதால்அடிக்கடி ஹெல்மெட் மற்றும் தொ ப்பியை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். அப்போது ஹெல்மெட்டை அடிஅடிக்கடி உடை மாற்றும் அறைக்கு கொண்டு செல்ல முடியாது.
அதனால் ஹெல்மெட்டை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்இந்திய மூவர்ண கொடி இடம் பெற்ற பொருளை தரையில் வைப்பது, தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்பதால் டோனி தனது ஹெல்மெட்டில் மூவர்ணக் கொடியை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ரசிகரின் இந்த பதிவுக்கு டோனி தரப்பில் இருந்து தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படாததால்இததான்உண்மையாக இருக்கு ம் என்று அவரது ரசிகர்கள் டோனியின் இந்த செயலுக்கு ஒரு சல்யூட் போடலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Comments
Post a Comment