Posts

அஜித்தின் விசுவாசம் பற்றிய ஆச்சர்ய அப்டேட்ஸ்

Image
சென்னை அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கவுள்ள துஇ ந்தப் படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் இரண்டு மிகப்பெரிய ஸ்டூடியோக்களில் செட் போடும் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறதுஇந்த நிலையில் இந்த படததைப் பற்றிய சர்ப்ரைஸ் செய்திகள் வெளியாகியுள்ளனஜித் அஜித் 58அஜித் நயன்தாரா நடிப்பில் உருவா கவுள்ள இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கவுள்ளார் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது. அப்டேட் சர்ப்ரைஸ்அஜித் 58 படத்தின் பெரும்பாலான பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடை பெறவுள்ளது இதே ஸ்டூடியோவில்தான் வீரம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதுபிளாஷ்பேக் அரை மணிநேர பிளாஷ்பேக்வீரம் வேதாளம் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரு நல்ல வலுவான பிளாஷ்பேக் காட்சிகள் இருந்த னஅதைபோல் அரைமணி நேர பிளாஷ்பேக் இந்த படத்திலும் இருப்பதாகவும் இதுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. செம மாஸ் அஜித் கார் சேஸிங் காட்சிவீரம் படத்தி...

சினிமாவை தாண்டி அஜித் இதை செய்கிறாரா அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே

Image
தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஒப்பனிங் என்றால் நம்ம தல அஜித் அதில் இருப்பார் இவர் விவேகம் படத்தை தொடர்ந்து சிவா இயக்க த்தில் விசுவாசம் படத்தில் நடிக்க போகிறார் படபிடிப்பு இந்த மாதம் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் அஜித் விசுவாசம் படத்திற்காக துப்பாக்கி பயிற்சி எடுத்து வருகிறார் என கூறிவந்தார்கள் அப்பொழுது அஜித் துப்பா க்கி சுடும் புகைப்படமும் வெளிவந்ததுபல ரசிகர்கள் இந்த துப்பாக்கி பயிற்சியை விசுவாசம் படத்திற்காக தான் என கூறினார்கள். ஆனால் அஜித் தமிழ் நாடி அளவில் நடக்கவிருக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார் அஜித் அதற்காக தான் இந்த துப்பாக்கி பயிற்சி எடுத்து வருகிறார். சினிமாவில் வெற்றி பெற்றுவரும் அஜித் இதிலும் வெற்றி பெறுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அஜித் இதற்க்கு முன் கார் ரேசில் கலந்து கொண்டு தன படத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார் தற்பொழுது மீண்டும் இப்படி ஒரு போட்டியில் கலந்து கொண்டுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.

தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்

Image
அஜித் சிவா 4 வது முறையாக இணையும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறதுவடசென்னை பின்னணியில் உருவாகும் இந்தபடத்தில் அஜித்ஜோடியாக. நயன்தாரா நடிக்கிறார் மேலும் காமெடி நடிகர்கள் யோகி பாபு ரோபோ சங்கர் நடிக்கிறார்கள்மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்க இருக்கிறார் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி க்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் அஜித் துப்பாகி சுடும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது விஸ்வாசம் படத்திற்காக தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது இந்தப் படம் கேங்ஸ்டர் பற்றிய கதையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்ப டுகிற துஇப்படம் தீபாவளி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்தியா அணியில் ஏமாற்றும் பந்து விச்சாளர்களை தெரிவு செய்வதே இலக்கு!

Image
இந்தியா அணியில் ஏமாற்றும் பந்து வீச்சாளர்களை தெரிவு செய்வதே இலக்கு என இந்தியா அணியின் பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்இந்தியா அணி கடந்த 2 வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றது இதனடிப்படையில் டெஸ்ட் ஒருநாள் ம ற்றும். இருபதுக்கு 20 போட்டிகள் என அனைத்திலும் முன்னேற்றம் அடைந்து தலைசிறந்த அணியாக உருவெடுத்துள்ளது இந்தியா அணி க்காக விளையாடும் 11 வீரர்கள் மட்டுமன்றி காத்திருப்பு பட்டியலில் உள்ள வீரர்களிலும் தமது திறமைகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போ து பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து இந்தியா அணியின் பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவிக்கையில் இந்தியா அணி முன்னேற்றம் இடைந்துள்ளது இரு ந்தா லும் சில போட்டிகளில் தடுமாறி வருகின்றது இதனால் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டிக்கு முன்ன ர் இந்தியா அணியில் ஏமாற்றும் பந்து வீச்சாளர்கள் என அழைக்கப்படும், பேக் பவுலர்களை உருவாக்குவதே இலக்கு ஆகும் என தெரி வித்துள்ளார்.

டோனியால் கவலைப்பட்ட கங்குலி ஏன் தெரியுமா?

Image
இந்திய அணியில் கடந்த 2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டோனி இடம் பெறாமல் போனது எனக்கு மிகப்பெரிய கவலை என முன்னாள் இந்திய கிரிக்கெட் கப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்இ ந்திய கிரிக்கெட் அணியின் வெற்றித் தலைவர்களின் வரிசையில் மிகவும் முதன்மையானவர் சவுரவ் கங்குலிஇந்திய அணியில் முன்னாள் கப்டன் டோனி உள்ளிட் பலருக்கு வாய்ப்பு அளித்த அணிக்குள் உள்வாங்கியது கங்குலி தான். இந்திய அணியில் அசைக்க முடியாத தூண்களாக திகழ்ந்த சச்சின் லட்சுமண் டிராவிட் அணியில் இடம் பெற்ற போது கப்டனாக இருந்தவர் கங்குலி, இந்நிலையில் கடந்த 2003 இல் டோனி இந்திய அணியில் இடம் பிடிக்காமல் போனது வேதனை அளிக்கிறது என கங்குலி தனது சுயசரிதயில் தெரிவித்துள்ளார்இ துகுறித்து கங்குலி தனது சுயசரிதையில் எழுதியுள்ளதில் நான் கேப்டனாக இருந்த போதுநெருக்கடியான தருணங்களில் நிதானமாக செயல்படுபவர்கள் மீது ஒரு கண் வைத்து கொண்டேயிருப்பேன் அப்படி கடந்த 2004ல் என் கண்ணில் பட்டவர் தான் டோனி. தோனிக்கு இயற்கையாகவே நெருக்கடி தருணத்தில் கூலாக செயல்படும் தகுதி உள்ளதுடோனியைபார்த்த தல் நாள் முதலே என்னை கவர்ந்தார்அதன் பின் தான் டோனி கொஞ்ச நாள் முன் என் ...

கிராமத்தில் ஆரம்பித்து சென்னையில் முடியும் கதை தான் இந்த விசுவாசம்

Image
தல அஜித் விவேகம் படத்துக்கு ம்பிறகு மீண்டும் சிவாவுடன் இணைவது அனைவரும் அறிந்த செய்தி. நயன்தாரா , தம்பி ராமையா யோகி பாபு ரோபோ ஷங்கர் என்று பல நடிகர்கள் கமிட் ஆனா நிலையில் படப்பிடிப்பு தொடங்கு தேதி எப்போது என்று சஸ்பென்சாகவே இருந்தது. மார்ச் முதல் வாரத்திலே தொடங்கவேண்டிய படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது கிடைத்த தகவல் படி மார்ச் 23 தேதி ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்குகிறது. வீரம் படத்தின் பல காட்சிகள் ராமோஜி பிலிம் சிட்டியில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படு பயங்கரமான திகில் காட்சிகளையும் திடுக்கிடும் மர்மங்களையும் கொண்ட பேய் கதை இது கதைகிராமத்தில்ஆரம்பித்து சென்னை யில் முடிவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அஜித்குமார் இதுவரை பேய் படங்களில் நடித்ததில்லை அவர் நடிக்கும் முதல் பேய் படம் விசுவாசம் நயன்தாரா ஏற்கனவே மாயா டோரா ஆகிய பேய் படங்களில் நடித்து இருக்கிறார் அவர் நடிக்கும் மூன்றாவது பேய் படம் இது.

தோனி அணியும் ஹெல்மெட்டில் மட்டும், ஏன் இந்திய கொடி இல்லை தெரியுமா..? தெரிஞ்சா அசந்து போவீங்க !!

Image
According to a Quora user Dhoni refuses to have a small flag stuck at the front of his helmet a trend that was started years ago by the great Sachin Tendulkar, because he believes it is disrespectful and against the law Wicket-keepers rotate between wearing and removing their helmets depending on whether or not theyrestandingupatthe stumps If they're not wearing it they tend to place it on the ground behind them since sending it back to the dressing room each time isnt plausible. 3rd T20 When Dhoni yelled out an advice thrice but Raina still did the exact oppositeDhoni apparentlydoesntlike the ideaofthe Indian flag being placed on the floor which is why he doesn't sport it on his helmet.

கமல் எப்போதோ எழுதிய கவிதை!

Image
கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று பெயரிட்டு கட்சியைத் தொடங்கியுள்ளார் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே மய்யம் என்று பத்திரிகை நடத்தியவர் கமல். பல பத்திரிகைகளில் சிறுகதை தொடர்கதை கட்டுரைத் தொடர் என்றெல்லாம் எழுதிய கமல்ஹாசன் மய்யம் பத்திரிகையில் அடிக்கடி கவிதைகள் எழுதிவந்தார். தன் முதல் மகள் ஸ்ருதிஹாசன் பிறந்த போது ஓர் கவிதை எழுதி மய்யம்பத்திரிகையில்பிரசுரித்திருந்தார்கமல்இந்தக் கவிதையை கமல் மறந்திருக்க வாய்ப்பில்லை ரசிகர்கள் இதை நினைவில் வைத்திருப்பார்களா தெரியவில்லை ஆனால் இந்தக் கவிதையைப் படித்துவிட்டு சுஜாதா உட்பட பலரும் பாராட்டியுள்ளனர். அந்தக் கவிதை இதுதான் ப்ரதிபிம்பம் பழங்கனவு மறந்த என் மழலையின் மறுகுழைவு மகளே உனக்கு என் மூக்கு என் நாக்கு என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு தினமுனக்காய் நான் படிப்பேன் என் குரலில். பாசத்தில் என் பெற்றோர் செய்த தவறெல்லாம் தவறாமல் நான் செய்வேன் உன்னிடம் கோபத்தில் ச்சீ என நீ வெறுக்க உடைந்த மனதுடனே மூப்பெய்வேன் என் அப்பனைப் போல். அன்று சாய்வு நாற்காலியில் வரப்போகும் கவிதைகளை இன்றே எழுதிவிட்டால் உன்னுடன் பேசலாம் எழுதிவிட்டேன் வ...

டோனி வெறுக்கும் முக்கிய தொழில்நுட்பம் ஐபிஎல்-ல் அறிமுகம் video

Image
டோனி விரும்பாத டிஆர்எஸ் தொழில்நுட்பம் முதன்முதலாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளது 11-வது ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 7ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் முதன்முதலாக ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி தந்துள்ளது நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்வது தான் டிஆர்எஸ் முறையாகும். இந்த தொழில்நுட்பத்தை இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி எப்போதும் ஆதரித்ததில்லை. அதேசமயம், டிஆர்எஸ் முறையை சரியாக கையாள்வதில் டோனி திறமையானவர். அவர் அப்பீல் செய்தால், அவுட் நிச்சயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதனாலேயே DRS – Dhoni Review System என்று கூட அழைக்கப்படுவதுண்டு. ஆனால், இப்போதும் கூட டோனி இந்த தொழில்நுட்பத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

டோனி ஹெல்மெட்டில் ஏன் மூவர்ணக் கொடி இல்லை? சல்யூட் போடும் ரசிகர்கள்

Image
இந்தியஅணியின்நட்சத்திர வீரரானடோனியின் ஹெல்மெட்டில்ஏன்மூவர்ணக்கொடிஇல்லை என்பதை ரசிகர் ஒருவர்தெ ரிவித்திருப்பது வைரலாக பரவி வருகிறது இந்திய கிரிக்கெட் அணியில் முதன் முறையாக சச்சின் தன்னுடைய ஹெல்மெட்டில் மூவர்ணக் கொடியை ஒட்டி பயன்படுத்தினார். அதன்பின்கோஹ்லிஉள்ளிட்டலஇந்தியவீரர்கள்தங்களுடையஹெல்மெட்டில்மூவர்ணக்கொடியைஒட்டிவிளையாடஆரம்பித்தனார்ஆ னால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ள டோனியின் ஹெல்மெட்டில் ஏன் மூவர்ணக் கொடி இல்லை என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது குறித்து ரசிகர் ஒருவர் இணையத்தளத்தில்டோனி விக்கெட் கீப்பர் என்பதால்அடிக்கடி ஹெல்மெட் மற்றும் தொ ப்பியை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். அப்போது ஹெல்மெட்டை அடிஅடிக்கடி உடை மாற்றும் அறைக்கு கொண்டு செல்ல முடியாது. அதனால் ஹெல்மெட்டை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்இந்திய மூவர்ண கொடி இடம் பெற்ற பொருளை தரையில் வைப்பது, தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்பதால் டோனி தனது ஹெல்மெட்டில் மூவர்ணக் கொடியை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகரின் இந்த பதிவுக்கு டோனி தரப்பில் இருந்து தற்போது வரை எந...