இந்தியா அணியில் ஏமாற்றும் பந்து விச்சாளர்களை தெரிவு செய்வதே இலக்கு!
இந்தியா அணியில் ஏமாற்றும் பந்து வீச்சாளர்களை தெரிவு செய்வதே இலக்கு என இந்தியா அணியின் பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்இந்தியா அணி கடந்த 2 வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றது இதனடிப்படையில் டெஸ்ட் ஒருநாள் ம ற்றும்.
இருபதுக்கு 20 போட்டிகள் என அனைத்திலும் முன்னேற்றம் அடைந்து தலைசிறந்த அணியாக உருவெடுத்துள்ளது இந்தியா அணி க்காக விளையாடும் 11 வீரர்கள் மட்டுமன்றி காத்திருப்பு பட்டியலில் உள்ள வீரர்களிலும் தமது திறமைகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போ து பயன்படுத்தி வருகின்றனர்.இது குறித்து இந்தியா அணியின் பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவிக்கையில் இந்தியா அணி முன்னேற்றம் இடைந்துள்ளது இரு ந்தா லும் சில போட்டிகளில் தடுமாறி வருகின்றது இதனால் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டிக்கு முன்ன ர் இந்தியா அணியில் ஏமாற்றும் பந்து வீச்சாளர்கள் என அழைக்கப்படும், பேக் பவுலர்களை உருவாக்குவதே இலக்கு ஆகும் என தெரி வித்துள்ளார்.

Comments
Post a Comment